தீபா மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் 2 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தீபா. இந்த நிகழ்ச்சிக்கு முன் இவர் சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்தில், வெளியான ”டாக்டர்” திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் எப்போதும் கிராமத்து பாணியில் மட்டும் தான் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில், இவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CXxQvfGgY6q/