சமையல் குறிப்புகள்
வடை மற்றும் பக்கோடா மொறுமொறுப்பாக வர, சிறிது ரவையை கலந்து பக்கோடா செய்ய வேண்டும் .
ரவா தோசை செய்யும் போது சிறிது சோளமாவு கலந்து செய்தால், தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும் .
இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவை அருமையாக இருக்கும் .
நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்ச வேண்டும் . இதனால் நெய் வாசனையாகவும் , நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.