Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ் 5

சமையல் டிப்ஸ் 

பருப்புடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு  வேக  வைக்கும்போது,  சீக்கிரத்தில் வெந்து விடும்.

nallennaiக்கான பட முடிவுகள்

நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் போது  சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் .

எலுமிச்சை சாறுக்கான பட முடிவுகள்

இட்லிக்கு மாவு  அரைக்கும்போது  ஐஸ்வாட்டர் விட்டு அரைத்தால்   இட்லி பூப்போன்று வரும்.

இட்லி மாவுக்கான பட முடிவுகள்

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது,  சூடான பாலை சேர்த்துப்  பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

சப்பாத்திமாவுக்கான பட முடிவுகள்

குழம்பில் காரம் அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்தால் போதும் . காரம் குறைந்து விடும் .

Categories

Tech |