Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நெருப்பின்றி சமையல்” பாரம்பரிய உணவு போட்டி….. ரூ5,000 பரிசு…..!!

சென்னை தீவு திடலில் நடைபெற்ற நெருப்பின்றி பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

40வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் ஒரு பகுதியாக மாற்றுமுறை சமையல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நெருப்பின்றி  பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியானது நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50 போட்டியாளர்கள் நெருப்பின்றி தின்பண்டங்கள், இனிப்புகள் குளிர்பானங்கள் தயாரித்து அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமையல் கலை நிபுணர் தாமோதரன் ரூ  5 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலையும், சான்றிதழும் வழங்கினார்.

Categories

Tech |