தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இந்த பட்டத்தை ரசிகர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்து வருவதாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். படம் பார்த்த பலரும் ட்விட்டரில் படம் பற்றிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பொன்னியின் செல்வம் படத்தை பார்க்க கூல் சுரேஷ் குதிரையில் சென்றார்.
Seems Cool Suresh entry was more grandeur than the PS team entry😬🚶#PonniyinSelvanFDFS #PonniyinSelvan#PonniyinSelvan1pic.twitter.com/wt1M60xpIB
— AmuthaBharathi (@CinemaWithAB) September 30, 2022