நம் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு பாத்திரம் தற்போது இருந்தாலும் அதை யாரும் பயன்படுத்துவதில்லை. அதன் பயன்பாடுகள் குறித்தும், அதில் நீர் ஊற்றி வைத்து பருகுவதால் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து பார்ப்போம்.
செரிமானம் அடைகிறது
உடல் எடை குறைகிறது
இதயத்தை வலுப்படுத்துகிறது
புற்றுநோய் எதிர்ப்பு சக்தியா அமைகிறது
தைராய்டு சுரப்பியை சீராக செயல்பட வைக்கிறது
மூட்டு வலி ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்கிறது
ரத்த சோகை வராமல் பாதுகாத்துக்கொள்கிறது
இவ்வாறு நாம் சில்வர் போன்ற பாத்திரத்தில் பருகுவதை விட செம்பு பாத்திரத்தை உபயோகிப்போம் இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.