Categories
கொரோனா

பெற்றோரால் குழந்தைகளை சமாளிக்க முடியல…. covid-19 தடுப்பூசி போடணும்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி போடப்படும் என அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இன்றளவும் திறக்கப்படாத நிலையில் உள்ளதால் பெற்றோர்களுக்கு குழந்தைகளை கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் Anthony fauci பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி இந்த ஆண்டு இறுதியிலும் அல்லது 2022 ஆரம்பத்திலோ போடப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் பெற்றோர்களுக்கு மன அமைதி கிடைக்கும் எனவும் அதிகமான குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளதாவது முதலில் 11 வயது முதல் பதினாறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அதனைத் தொடர்ந்து மூன்று முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடப்படும் எனவும் கூறியுள்ளார். நாட்டின் மூன்றாவது அவசரகால தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சநினை FDA அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வாய்ப்புகள் அதிகம் எனவும்கூறப்படுகிறது.அமெரிக்காவில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியான ஃபைசர் மற்றும் மாடர்னா செலுத்தப்படாத நிலையில் covid 19 தடுப்பூசியை செலுத்துவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அமெரிக்காவில் தனியார் மற்றும் மத பள்ளிகள் திறக்கப்பட்டது மக்களிடையே பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |