சென்னையில் நேற்று புதிதாக 1,072 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 9,392 பேர் குணமடைந்துள்ள நிலையில் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 3,388
கோடம்பாக்கம் – 2,123
திரு.வி.க நகரில் – 1,855
அண்ணா நகர் – 1,660
தேனாம்பேட்டை – 2,136
தண்டையார் பேட்டை – 2,261
வளசரவாக்கம் – 975,
அடையாறு – 1042,
திருவொற்றியூர் – 670,
மாதவரம் – 490
பெருங்குடி – 334,
சோளிங்கநல்லூர் – 339,
ஆலந்தூர் – 289,
அம்பத்தூர் – 684,
மணலி – 259 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 188 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.