Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை திரு.வி.க.நகரில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :

ராயபுரம் – 5,486,
கோடம்பாக்கம் – 3,648,
திரு.வி.க நகரில் – 3,041,
அண்ணா நகர் – 3,431,
தேனாம்பேட்டை – 4,143,
தண்டையார் பேட்டை – 4,370,
வளசரவாக்கம் – 1,444,
அடையாறு – 1,931,
திருவொற்றியூர் – 1,258,
மாதவரம் – 922,
பெருங்குடி – 646,
சோளிங்கநல்லூர் – 639,
ஆலந்தூர் – 699,
அம்பத்தூர் – 1,190,
மணலி – 483 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 687 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |