உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 10 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 15 லட்சத்து 05 ஆயிரத்து 866 பேர் குணமடைந்துள்ளனர். உலக நாடுகளில் அதிகபட்சமாக பாதிப்படைந்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:
உலக நாடுகளில் பாதிப்புகளின் எண்ணிக்கை:
அமெரிக்கா – 13.68 லட்சம்,
ஸ்பெயின் – 2.68 லட்சம்,
ரஷ்யா – 2.21 லட்சம்,
இத்தாலி – 2.19 லட்சம்,
பிரிட்டன் – 2.19 லட்சம்,
பிரான்ஸ் – 1.76 லட்சம்,
ஜெர்மனி – 1.71 லட்சம்,
பிரேசில் – 1.63 லட்சம்,
துருக்கி – 1.38 லட்சம்,
ஈரான் – 1.09 லட்சம்.
உலக நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை :
அமெரிக்கா – 80,789 பேர்,
பிரிட்டன் – 31,855 பேர்,
இத்தாலி – 30,560 பேர்,
ஸ்பெயின் – 26,744 பேர்
பிரான்ஸ் – 26,380 பேர்,
ஜெர்மனி – 7,569 பேர்,
ரஷ்யா – 2,009 பேர்.
பிரேசில் – 11,207 பேர்,
துருக்கி – 3,786 பேர்,
ஈரான் – 6,685 பேர்.
உலக நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை:
அமெரிக்கா – 2.56 லட்சம்,
ஜெர்மனி – 1.45 லட்சம்,
ஸ்பெயின் – 1.77 லட்சம்,
இத்தாலி – 1.05 லட்சம்,
பிரான்ஸ் – 56,217 பேர்,
ரஷ்யா – 39,801 பேர்.
பிரேசில் – 64,957 பேர்,
துருக்கி – 92,691 பேர்,
ஈரான் – 87,422 பேர்.