Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தாக்கம்”….. திருமணத்திற்கு தடை….. எடியூரப்பா அதிரடி…..!!

கர்நாடாவில் அடுத்த ஒருவாரத்திற்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிகக் கொடூர நோய் கொரோனா  வைரஸ் இதன் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆகையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு கடுமையான விதிமுறைகளை விதித்து வருகிறது.

அதன்படி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சில விதிமுறைகளை விதித்துள்ளார். அதில், அதிக கூட்டம் சேரும் இடமான திருமண நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு தடைவிதித்து மதுபான கடைகள் திரையரங்குகள் உள்ளிட்டவற்றை அடுத்த ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |