சென்னையில் நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 828 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ராயபுரம் – 828 ,
கோடம்பாக்கம் – 796,
திரு.வி.க நகரில் – 622 ,
அண்ணா நகர் – 405,
தேனாம்பேட்டை – 522,
தண்டையார் பேட்டை – 362,
வளசரவாக்கம்- 426,
அம்பத்தூர் – 234,
அடையாறு – , 267,
திருவொற்றியூர் – 118,
மாதவரம் – 68,
பெருங்குடி – 54,
சோளிங்கநல்லூர் – 54,
ஆலந்தூர் – 57,
மணலி – 51 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 18 பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.