Categories
உலக செய்திகள்

கொரோனாவால் கதிகலங்கும் 10 நாடுகள்..!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 786,254 பேர் பாதித்துள்ளனர். 165,660 பேர் குணமடைந்த நிலையில் 37,830 பேர் உயிரிழந்துள்ளனர். 582,764 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 29,493 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் : 

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 164,266

குணமடைந்தவர்கள் : 5,507

இறந்தவர்கள் : 3,170

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 155,589

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,512

2. இத்தாலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 92,472

குணமடைந்தவர்கள் : 12,384

இறந்தவர்கள் : 10,023

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 75,528

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,981

3. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 87,956

குணமடைந்தவர்கள் : 16,780

இறந்தவர்கள் : 7,716

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 63,460

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 5,231

4. சீனா :

பாதிக்கப்பட்டவர்கள் : 81,518

குணமடைந்தவர்கள் : 76,052

இறந்தவர்கள் : 3,305

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,161

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 528

5. ஜெர்மனி :

பாதிக்கப்பட்டவர்கள் : 66,885

குணமடைந்தவர்கள் : 13,500

இறந்தவர்கள் : 645

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 52,740

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,979

6.  பிரான்ஸ் :

பாதிக்கப்பட்டவர்கள் : 44,550

குணமடைந்தவர்கள் : 7,927

இறந்தவர்கள் : 3,024

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 33,599

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 5,056

7. ஈரான் :

பாதிக்கப்பட்டவர்கள் : 41,495

குணமடைந்தவர்கள் : 13,911

இறந்தவர்கள் : 2,757

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 24,827

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,511

8. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 22,141

குணமடைந்தவர்கள் : 135

இறந்தவர்கள் : 1,408

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 20,598

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 163

9. ஸ்விட்சர்லாந்து :

பாதிக்கப்பட்டவர்கள் : 15,922

குணமடைந்தவர்கள் : 1,823

இறந்தவர்கள் :359

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 13,740

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 301

10.  பெல்ஜியம் :

பாதிக்கப்பட்டவர்கள் : 11,899

குணமடைந்தவர்கள் : 1,527

இறந்தவர்கள் : 513

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 9,859

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 927

அடுத்தடுத்துள்ள சவுத் கொரியா என அடுத்தடுத்துள்ள நாடுகளில் 10ஆயிரத்திற்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |