Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் தற்போது இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பிற்கு ரூ. 3 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுபோலவே  நடன கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், பெப்சி தொழிலார்களுக்கு ரூ.50 லட்சமும், மாற்று திறனாளிக்குரூ. 25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ. 75 லட்சமும் நிதி வழங்கி உதவி புரிந்தார்.

Categories

Tech |