Categories
கொரோனா செங்கல்பட்டு டெக்னாலஜி மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க புதிய wi-fi கருவி..!!

மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க wi-fi நடைமுறை.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய wi-fi கருவி நவீன நடைமுறைகளுடன்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நோயாளியின் இதயத் துடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை wi-fi மூலம் தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |