Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கொரோனா நோயாளி கழிவறை….. சுத்தம் செய்து அசத்திய புதுச்சேரி அமைச்சர் …!!

நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையை புதுச்சேரி அமைச்சர் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோவியட் மருத்துவமனையாக செயல்பாட்டுக் கொண்டு வருகிறது. அங்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளிடம் அவர்களை கேட்டறிந்தார். நோயாளிகள் பயன்படுத்தும் குளியல் அறை கழிவறை சென்று அமைச்சர் பார்வையிட்டார்.

அப்போது கரைகள் படிந்திருந்த கழிவறையை பார்த்த அவர்  உடனடியாக அங்கிருந்த பிரஷ் கொண்டு சுத்தம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதோடு, அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுககளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Categories

Tech |