Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை காலனி பகுதியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது பஞ்சாயத்து தலைவரான முத்துசாமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த சுகாதாரக் குழு சார்பில் 336 பேருக்கு தடுப்பூசியானது செலுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |