Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. யாரெல்லாம் போடக்கூடாது…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடக்கூடாது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் சில நாடுகளில் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இருப்பினும் இதில் சில பக்கவிளைவுகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும்கோவாக்சின் தடுப்பூசியை பெரும்பாலான எதிர்வினைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே யாரெல்லாம் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளக்கூடாது என்று தற்போது பார்க்கலாம்.

இரத்தம் மெலிதலை பயன்படுத்துபவர்கள்:

இவர்களுக்கு இது ஏராளமான ரத்தப்போக்கு, வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள்:

இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அதிக அளவு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் உடலில் எதிர்வினையை மாற்றி அதிர்ச்சி, மயக்கம், வீக்கம் போன்றவை இருக்கும். இது சில சமயங்களில் அபாயகரமானதாக கூட இருக்கும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள்:

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி உட்பட எந்த தடுப்பூசியும் போடப்படக்கூடாது. இவர்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை. ஆனால்  இதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் கடுமையான எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

புற்றுநோயாளிகள்:

புற்றுநோயாளிகளுக்கு வழங்கபடுவதன் காரணமாக மோசமான எதிர்விளைவுகள் நாட்பட்ட நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

Categories

Tech |