நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இந்த செய்தி வெளியான மறு நிமிடமே இணையவாசிகள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு COVID-19 பரவல் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் கொரோனா வேகமாக பரவ தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Corona virus பரவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று பதிவிட்டு வருகின்றனர்.