தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிதாக 7 பேர்க்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
- ஈரோடு – 24
- சென்னை – 23
- வேலூர் – 1
- மதுரை – 6
- தஞ்சை – 1
- நெல்லை – 1
- திருவண்ணாமலை – 1
- சேலம் – 6
- செங்கல்பட்டு – 2
- கோவை – 1
- கரூர் – 1
- விருதுநகர் – 1
- காஞ்சிபுரம் – 1
- திருப்பூர் – 1
- கடலூர் – 1