Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் எகிறிய கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் 1,322 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 70.56% ஆகும். மேலும் இன்று மட்டும் உயிரிழந்தவர்களில் 28 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |