விழுப்புரத்தில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை விழுப்புரத்தில் பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 508 ஆக உயர்ந்துள்ளது.