திருவண்ணமலையில் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதியானதால் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று வரை 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 393 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 191 ல் இருந்து 241ஆக அதிகரித்துள்ளது.