Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு..!

கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த அந்த நபர் மார்ச் 1-ம் தேதி அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மருத்துவ  பரிசோதனை செய்ததில் கொரானாவின் பாதிப்பு  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், தெரிவித்தார். இதைதொடந்து   தற்போது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Categories

Tech |