சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 48 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டதால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இதன் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தேனியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.