Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 80 பேர்…சுகாதாரத்துறை தகவல்!!

புதுச்சேரியில் இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை புதுச்சேரியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 128 ஆகும். அதில் நேற்று மட்டும் ஒரு வயது குழந்தை உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் நேற்று வரை புதுச்சேரி மாநிலத்தில் 53 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |