Categories
உலக செய்திகள்

கொரோனாவின்…. கோர பிடியில் சிக்கிய…. முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 22,310,342 பேர் பாதித்துள்ளனர். 15,054,605 பேர் குணமடைந்த நிலையில் 784,397 பேர் உயிரிழந்துள்ளனர். 6,471,340 சிகிக்சை பெற்று வரும் நிலையில். 62,024 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 5,656,204

சிகிச்சை பெற்று வருபவர்கள் :2,469,540

குணமடைந்தவர்கள் : 3,011,577

இறந்தவர்கள்  : 175,087

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,966

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 3,411,872

இறந்தவர்கள் : 110,019

குணமடைந்தவர்கள் : 2,554,179

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 747,674

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. இந்தியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 2,768,670

இறந்தவர்கள்  : 53,026

குணமடைந்தவர்கள் : 2,038,585

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 677,059

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

4.ரஷ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 932,493

இறந்தவர்கள்: 15,872

குணமடைந்தவர்கள்  : 742,628

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 173,993

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

5. சவுத் ஆப்பிரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 592,144

குணமடைந்தவர்கள்  : 485,468

இறந்தவர்கள் : 12,264

சிகிச்சை பெற்று வருபவர்கள்  : 94,412

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 53

6. பெரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 549,321

இறந்தவர்கள் : 26,658

குணமடைந்தவர்கள் : 374,019

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 148,644

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,52

7. மெக்சிகோ :  

பாதிக்கப்பட்டவர்கள் : 531,239

குணமடைந்தவர்கள் : 363,307

இறந்தவர்கள் : 57,774

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 110,158

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,646

8. கொலம்பியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 489,122

குணமடைந்தவர்கள் : 312,323

இறந்தவர்கள் : 15,619

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 161,180

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493

9. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 388,855

குணமடைந்தவர்கள் : 362,440

இறந்தவர்கள் : 10,546

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 15,869

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 1,157

10. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் :384,270

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் :28,670

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 617

ஸ்பெயினில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. 

Categories

Tech |