இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 46 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 935ஆக அதிகரித்துள்ளது.
கேரளா – 176, மகாராஷ்டிரா – 164, கர்நாடகா 74, தெலங்கானா 59, குஜராத் 54, ராஜஸ்தான் 54, டெல்லி 40, தமிழ்நாடு 40, பஞ்சாப் 38, ஹரியானா 33, உத்தரபிரதேசம் 45, மத்திய பிரதேசம் 33, காஷ்மீர் 27, மேற்கு வங்கம் 15, லடாக் 13, ஆந்திரா 13, பீகார் 9,சண்டிகர் 8,
அந்தமான் 6, சத்தீஸ்கர் 6, உத்தரகாண்ட் – 6, கோவா 3, இமாச்சல பிரதேசம் 3, ஒடிசா 3, மணிப்பூர் 1, மிசோரம் 1, புதுச்சேரி 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 28,229ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.