தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 13,362
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -138
5. ஈரோடு – 72
6. திருநெல்வேலி – 345
7. செங்கல்பட்டு – 1000
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 80
10. தஞ்சாவூர் – 86
11. திருவள்ளூர் – 877
12. மதுரை – 249
13. நாகப்பட்டினம் – 54
14. தேனி – 108
15. கரூர் – 80
16. விழுப்புரம் – 343
17. ராணிப்பேட்டை – 98
18. தென்காசி – 85
19. திருவாரூர் – 42
20. தூத்துக்குடி – 199
21. கடலூர் – 443
22. சேலம் – 107
23. வேலூர் – 42
24. விருதுநகர் – 120
25. திருப்பத்தூர் – 32
26. கன்னியாகுமரி – 60
27. சிவகங்கை – 31
28. திருவண்ணாமலை – 353
29. ராமநாதபுரம் – 65
30. காஞ்சிபுரம் – 366
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 242
33. பெரம்பலூர் – 139
33. அரியலூர் – 365
34. புதுக்கோட்டை – 22
35. தருமபுரி – 8
36. கிருஷ்ணகிரி – 25
37. airport quarantine- 86
38. railway quarantine – 155
39. கிருஷ்ணகிரி – 26.
மொத்தம் – 20,246.