Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. இன்று 687 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 13,980
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -138
5. ஈரோடு – 72
6. திருநெல்வேலி – 352
7. செங்கல்பட்டு – 1094
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 85
10. தஞ்சாவூர் – 88
11. திருவள்ளூர் – 902
12. மதுரை – 259
13. நாகப்பட்டினம் – 59
14. தேனி – 109
15. கரூர் – 81
16. விழுப்புரம் – 345
17. ராணிப்பேட்டை – 98
18. தென்காசி – 86
19. திருவாரூர் – 46
20. தூத்துக்குடி – 216
21. கடலூர் – 453
22. சேலம் – 144
23. வேலூர் – 42
24. விருதுநகர் – 121
25. திருப்பத்தூர் – 33
26. கன்னியாகுமரி – 64
27. சிவகங்கை – 32
28. திருவண்ணாமலை – 362
29. ராமநாதபுரம் – 78
30. காஞ்சிபுரம் – 390
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 244
33. பெரம்பலூர் – 140
33. அரியலூர் – 365
34. புதுக்கோட்டை – 22
35. தருமபுரி – 8
36. கிருஷ்ணகிரி – 27
37. airport quarantine- 89
38. railway quarantine – 195.

மொத்தம் – 21,184.

Categories

Tech |