Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இன்று 413 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,170 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 15,770
2. கோயம்புத்தூர் – 151
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -145
5. ஈரோடு – 72
6. திருநெல்வேலி – 355
7. செங்கல்பட்டு – 1,223
8. நாமக்கல் – 82
9. திருச்சி – 88
10. தஞ்சாவூர் – 93
11. திருவள்ளூர் – 981
12. மதுரை – 269
13. நாகப்பட்டினம் – 60
14. தேனி – 109
15. கரூர் – 81
16. விழுப்புரம் – 354
17. ராணிப்பேட்டை – 103
18. தென்காசி – 88
19. திருவாரூர் – 47
20. தூத்துக்குடி – 227
21. கடலூர் – 462
22. சேலம் – 192
23. வேலூர் – 47
24. விருதுநகர் – 124
25. திருப்பத்தூர் – 33
26. கன்னியாகுமரி – 69
27. சிவகங்கை – 34
28. திருவண்ணாமலை – 430
29. ராமநாதபுரம் – 86
30. காஞ்சிபுரம் – 416
31. நீலகிரி – 15
32. கள்ளக்குறிச்சி – 246
33. பெரம்பலூர் – 142
33. அரியலூர் – 370
34. புதுக்கோட்டை – 27
35. தருமபுரி – 8
36. கிருஷ்ணகிரி – 28
37. airport quarantine- 92
38. railway quarantine – 242.

மொத்தம் – 23,495.

Categories

Tech |