தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 326ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19,333 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 25,937
2. கோயம்புத்தூர் – 167
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -185
5. ஈரோடு – 74
6. திருநெல்வேலி – 407
7. செங்கல்பட்டு – 2,328
8. நாமக்கல் – 89
9. திருச்சி – 132
10. தஞ்சாவூர் – 127
11. திருவள்ளூர் – 1,581
12. மதுரை – 343
13. நாகப்பட்டினம் – 92
14. தேனி – 134
15. கரூர் – 87
16. விழுப்புரம் – 392
17. ராணிப்பேட்டை – 164
18. தென்காசி – 106
19. திருவாரூர் – 83
20. தூத்துக்குடி – 389
21. கடலூர் – 498
22. சேலம் – 213
23. வேலூர் – 122
24. விருதுநகர் – 159
25. திருப்பத்தூர் – 42
26. கன்னியாகுமரி – 105
27. சிவகங்கை – 44
28. திருவண்ணாமலை – 522
29. ராமநாதபுரம் – 126
30. காஞ்சிபுரம் – 600
31. நீலகிரி – 15
32. கள்ளக்குறிச்சி – 299
33. பெரம்பலூர் – 144
33. அரியலூர் – 384
34. புதுக்கோட்டை – 45
35. தருமபுரி – 23
36. கிருஷ்ணகிரி – 38
37. airport quarantine- 152
38. railway quarantine – 294.
மொத்தம் – 36,814.