தமிழகத்தில் இன்று மட்டும் 1,875 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. இன்று 23 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 20,705 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.47% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 27,398
2. கோயம்புத்தூர் – 170
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் – 196
5. ஈரோடு – 74
6. திருநெல்வேலி – 410
7. செங்கல்பட்டு – 2,444
8. நாமக்கல் – 90
9. திருச்சி – 142
10. தஞ்சாவூர் – 133
11. திருவள்ளூர் – 1,656
12. மதுரை – 363
13. நாகப்பட்டினம் – 105
14. தேனி – 137
15. கரூர் – 87
16. விழுப்புரம் – 399
17. ராணிப்பேட்டை – 185
18. தென்காசி – 111
19. திருவாரூர் – 99
20. தூத்துக்குடி – 379
21. கடலூர் – 517
22. சேலம் – 222
23. வேலூர் – 131
24. விருதுநகர் – 154
25. திருப்பத்தூர் – 43
26. கன்னியாகுமரி – 108
27. சிவகங்கை – 50
28. திருவண்ணாமலை – 565
29. ராமநாதபுரம் – 133
30. காஞ்சிபுரம் – 623
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 303
33. பெரம்பலூர் – 145
34. அரியலூர் – 387
35. புதுக்கோட்டை – 45
36. தருமபுரி – 23
37. கிருஷ்ணகிரி – 38
37. airport quarantine- 299
38. railway quarantine – 294.