Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இன்று 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 7,117
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -123
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 206
7. செங்கல்பட்டு – 537
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 67
10. தஞ்சாவூர் – 72
11. திருவள்ளூர் – 566
12. மதுரை – 163
13. நாகப்பட்டினம் – 50
14. தேனி – 88
15. கரூர் – 73
16. விழுப்புரம் – 312
17. ராணிப்பேட்டை – 83
18. தென்காசி – 70
19. திருவாரூர் – 32
20. தூத்துக்குடி – 85
21. கடலூர் – 418
22. சேலம் – 49
23. வேலூர் – 34
24. விருதுநகர் – 54
25. திருப்பத்தூர் – 29
26. கன்னியாகுமரி – 44
27. சிவகங்கை – 26
28. திருவண்ணாமலை – 155
29. ராமநாதபுரம் – 37
30. காஞ்சிபுரம் – 203
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 100
33. பெரம்பலூர் – 139
33. அரியலூர் – 355
34. புதுக்கோட்டை – 7
35. தருமபுரி – 5
36. கிருஷ்ணகிரி – 20
37. airport quarantine- 18
38. railway quarantine – 02.

மொத்தம் – 11,760.

Categories

Tech |