தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,282ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவாரூர், திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 8,795
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -132
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 253
7. செங்கல்பட்டு – 655
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 67
10. தஞ்சாவூர் – 80
11. திருவள்ளூர் – 636
12. மதுரை – 191
13. நாகப்பட்டினம் – 51
14. தேனி – 96
15. கரூர் – 80
16. விழுப்புரம் – 322
17. ராணிப்பேட்டை – 88
18. தென்காசி – 83
19. திருவாரூர் – 32
20. தூத்துக்குடி – 135
21. கடலூர் – 421
22. சேலம் – 49
23. வேலூர் – 35
24. விருதுநகர் – 69
25. திருப்பத்தூர் – 30
26. கன்னியாகுமரி – 49
27. சிவகங்கை – 29
28. திருவண்ணாமலை – 171
29. ராமநாதபுரம் – 39
30. காஞ்சிபுரம் – 236
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 120
33. பெரம்பலூர் – 139
33. அரியலூர் – 355
34. புதுக்கோட்டை – 15
35. தருமபுரி – 5
36. கிருஷ்ணகிரி – 21
37. airport quarantine- 61
38. railway quarantine – 05.
மொத்தம் – 13,967.