Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனோவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 9,989
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -133
5. ஈரோடு – 71
6. திருநெல்வேலி – 288
7. செங்கல்பட்டு – 733
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 72
10. தஞ்சாவூர் – 80
11. திருவள்ளூர் – 697
12. மதுரை – 226
13. நாகப்பட்டினம் – 51
14. தேனி – 102
15. கரூர் – 80
16. விழுப்புரம் – 326
17. ராணிப்பேட்டை – 90
18. தென்காசி – 85
19. திருவாரூர் – 35
20. தூத்துக்குடி – 149
21. கடலூர் – 423
22. சேலம் – 52
23. வேலூர் – 38
24. விருதுநகர் – 97
25. திருப்பத்தூர் – 30
26. கன்னியாகுமரி – 49
27. சிவகங்கை – 29
28. திருவண்ணாமலை – 184
29. ராமநாதபுரம் – 55
30. காஞ்சிபுரம் – 264
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 121
33. பெரம்பலூர் – 139
33. அரியலூர் – 355
34. புதுக்கோட்டை – 19
35. தருமபுரி – 5
36. கிருஷ்ணகிரி – 22
37. airport quarantine- 74
38. railway quarantine – 05.

மொத்தம் – 15,512.

Categories

Tech |