இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 85,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 36,628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,00,909 ஆக இருக்கின்றது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,410 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்று ஒரு மாவட்டம் விடாமல் 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.
சென்னை -1,185
திருவள்ளூர் – 346
மதுரை – 277
செங்கல்பட்டு -237
தூத்துக்குடி – 175
சேலம் – 136
வேலூர் – 135
குமரி – 133
திருச்சி – 128
காஞ்சிபுரம் -119
தேனி – 119
க.குறிச்சி – 102
விருதுநகர் – 94
ராமநாதபுரம் -81
நெல்லை – 80
கோவை – 71
சிவகங்கை – 67
தென்காசி – 65
தி.மலை – 64
ராணிப்பேட்டை – 50
விழுப்புரம் – 44
ஈரோடு – 42
புதுக்கோட்டை – 36
தஞ்சை – 27
கடலூர் – 17
கிருஷ்ணகிரி – 15
தர்மபுரி – 14
திருவாரூர் – 13
அரியலூர் – 12
நாமக்கல் -12
திருப்பத்தூர் -12
கரூர் – 6
திருப்பூர் -6
நாகை – 6
திண்டுக்கல் – 5
பெரம்பலூர் – 2
நீககிரி -1