கொரோனா வைரஸ் அழிந்துவருகிறது என்று லதா மங்கேஷ்கர் ட்விட் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் இருக்கும் ரசிகர்கள் பொதுமக்கள் என பலருக்கும் திரை பிரபலங்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் கானா குயில் என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் ரசிகர்களுக்கு கொரோனா பரவல் குறித்த அறிவுரை ஒன்றை தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வணக்கம் ஊரடங்கு உத்தரவுகள் தளர்க்கப்பட்டுள்ளது. இருந்தும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் கொரோனா வைரஸ் தற்போது அழிந்து வருகிறது. அரசு அறிவித்தது போல பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Namaskaar,
The lockdown is being gradually eased out. However, my earnest request to all, is to take adequate precautions and care. Lockdown being eased out, doesn’t mean the virus has eased out. Continue following the guidelines by the government.
Stay safe and blessed— Lata Mangeshkar (@mangeshkarlata) June 12, 2020