மைக்கேல் ஜாக்சன் நூற்றி ஐம்பது வருடம் வாழனும்னு ஆசைப்பட்டார். பனிரெண்டு மருத்துவர்கள் தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தினார் .அவங்க அவருடைய தலை முதல் கால் நகம் வரை தினமும் பரிசோதனை செய்வார்கள் .அவருடைய உணவு அறிவியல் கூடத்தில் பரிசோதித்துப் பின் அவருக்குக் கொடுக்கப்படும் .மைக்கேல் ஜாக்சன் தனது உடற்பயிற்சியை கவனிக்க 15 வேலை ஆட்களை நியமித்தார் .
அவருக்கு வழங்கப்படும் ஆக்சிசன்அறிவியல் மூலம் அவர் படுக்கையில் இருந்தது. அவருடைய எந்த உறுப்பு பழுதானாலும் உடனே அவருக்கு தியானம் பண்ண பலபேர் காத்துக் கொண்டிருந்தார்கள். தான் 150 வருடம் வாழ வேண்டும் என்ற கனவில் அ்வர் மிதந்து கொண்டு இருந்தார் .ஆனால் அவருடைய கனவு கனவாகவே போய்விட்டது
.ஜூன் 25 2009 வது வருஷம் தன்னுடைய 50 வயதில் கனவு நின்றுபோனது. மருத்துவர்கள் முயற்சி எல்லாம் வீணாகிவிட்டது .பல நாடுகளிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர் . ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை . மைக்கேல் ஜாக்சனின் கடைசி பயணத்தை 25 லட்சம் மக்கள் தொலைத் தொடர்பில் நேரலையாக பார்த்தனர் .இதைவிட நீளமான தொலைத் தொடர்பு இதுவரை வந்ததில்லை .அன்று ஒரு நாள் இணையதளம் எல்லாம் நிறுத்தப்பட்டது. 10 லட்சம் மக்கள் கூகுளில் மைக்கேல் ஜாக்சனை பற்றி படித்தார்கள் .
அவர்ஆடம்பரமான வாழ்க்கையால் பயன் என்ன?
நாம் யாரை கவர இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் ?யாருடைய பாராட்டைப் பெற ஆடம்பரமான ஒரு பெரிய கார் வாங்குகிறோம் ?திருமணங்கள் எதற்காக? ராப்பகலாக உழைத்து கஷ்டப்பட்டு சாப்பிடாமல் இருப்பது எதற்காக? பணத்தை சேர்த்து வைத்து என்ன செய்ய போகிறோம்?”நம்முடைய தேவைக்கு நாம் சம்பாதித்தால் போதாதா???”பணக்காரர்களாக இருப்பது பாவம் அல்ல ஆனால் பணத்தில் மட்டுமே பணக்காரர்களாய் இருப்பது பாவம்தான்.
வாழ்க்கையில் முக்கியமானது என்னவென்றால்,
- திருப்தி
- சந்தோசம்
- சமாதானம்
இதெல்லாம் பணத்தை கொடுத்து வாங்க முடியாது பணம் இருப்பவர்களிடம் இந்த மூன்றும் இருக்கிறதா?????