Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் ஹீரோயினின் அசத்தல் க்ளிக்ஸ்….. லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்…. செம வைரல்…..!!!!

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீநிதி செட்டி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சூப்பர் நேஷனல் போட்டியில் அழகி பட்டம் என்றார். இவர் கன்னட நடிகர் யஷ்க்கு ஜோடியாக நடித்த கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் வெளியான கேஜிஎப் 2 திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை ஸ்ரீநிதி செட்டி உலக அளவில் மிகவும் பிரபலமானார்.

இந்த படத்திற்குப் பிறகு சியான் விக்ரமுடன் இணைந்து கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிதி செட்டி‌ அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் நடிகை ஸ்ரீநிதி செட்டியின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

 

 

Categories

Tech |