Categories
தேசிய செய்திகள்

credit, Debit card இருக்கா… ஜனவரி 1 முதல் உங்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..!!

credit, Debit card க்களுக்கு ஜனவரி 1 முதல் சிறப்பான சலுகையை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்ட் மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை ஜனவரி 1 முதல் ரூபாய் 5000 வரை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பிரீமியம் தொகை, இஎம்ஐ உள்ளிட்ட கட்டணங்களை தானே பிடித்தம் செய்ய அனுமதிக்கும் e Mandate வரம்பும் ரூ. 5000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சிப்ட் பயன்படுத்தி பணம் செலுத்தும் வரம்பு ரூ.2000 ஆக உள்ளது.

Categories

Tech |