உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகிலேயே பணக்கார நாடுகளான 10 நாடுகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை கிரிடிட் சூசெஸ் (Credit Suisse’s) எனும் முன்னணி நிதி சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில்,
1. அமெரிக்கா – 360 ட்ரில்லியன் டாலரில் 30 சதவீதம் செல்வம் வைத்து கொண்டு முதலிடம் வகிக்கிறது.
2. சீனா – 63. 8 ட்ரில்லியன் டாலர் வைத்து கொண்டு இரண்டாவது இடம் வகிக்கிறது.
3. ஜப்பான் – 25 ட்ரில்லியன் டாலர் வைத்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்துள்ளன.
4. ஜெர்மனி – 14. 7 ட்ரில்லியன் டாலர் வைத்து கொண்டு நான்காவது இடத்திலுள்ளது.
5. இங்கிலாந்து – 14. 3 ட்ரில்லியன் டாலர் வைத்து கொண்டு ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறது.
6.இந்தியா – 12. 6 ட்ரில்லியன் டாலர் வைத்து கொண்டு ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
7. கனடா, 8. தென் கொரியா 9. ஆஸ்திரேலியா, 10. சுவிட்சர்லாந்து நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்தன.