15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சிஎஸ்கே அணியில் டேவோன் கான்வே விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து தற்காலிகமாக விளக்கியுள்ளார். திருமணம் காரணமாக தென் ஆப்பிரிக்கா செல்லும் இவர், வருகின்ற 24 ஆம் தேதி மீண்டும் அணியில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவர், ப்ளேயிங் லெவனில் எடுக்கப்படவில்லை, சென்னை அணி வருகின்ற 21 ஆம் தேதி மும்பை உடன் மோதுகிறது. அதன்பிறகு 25ஆம் தேதி பஞ்சாப்பை எதிர் கொள்கிறது.
Categories