அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி சில முக்கிய வீரர்களை எடுக்கும் என்பதால் சில வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி ஆடம் மில்னே, பிராவோ, கிறிஸ் ஜோர்டான், உத்தப்பா ஆகியோரை சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதால் மில்னே, பிரிடோரியஸ் இருப்பதால் பிரோவாவை வெளியேற்றலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Categories