Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK-வில் பூகம்பம் வெடிக்கும்…… தோனி பரபரப்பு பேட்டி….!!!!

ஐபிஎல் டி20 போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சென்னை அணியில் கொடுத்த அறிவுரையை முற்றிலும் மறக்கும் ஒரு வீரர்? யாரென்று தோனியிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் இப்படி ஒரு வீரர் உள்ளார். ஆனால் அவரது பெயரை நான் பொது வெளியில் சொன்னால் அணியில் பிரச்சனை ஏற்பட்டு விடும். எனவே சொல்ல மாட்டேன் என்று பதில் அளிக்காமல் பின் வாங்கியுள்ளார். அந்த வீரர் யார் என்று அனைவரும் யோசித்து வருகின்றனர்.

Categories

Tech |