Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RCB : ருதுராஜ் ,டு ப்ளசிஸ் அதிரடி …! 6 ஓவரில் 51 ரன்கள் …!!!

19 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதல் .

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 19 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே    மைதானத்தில், தொடங்குகியது  . இதில்  டாஸ் வென்ற ,சென்னை சூப்பர் கிங்ஸ்  பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளது.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்ட்வாட் -டு ப்ளசிஸ்  களமிறங்கினர். இருவரின் பாட்னர்ஷிப் சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகிறது . ருதுராஜ் 4 பவுண்டரிகளை அடித்து ,18 பந்துகளில் 22 ரன்களை குவித்துள்ளார் .டு ப்ளசிஸ் 19 பந்துகளில் 3 பவுண்டரி ,1 சிக்ஸர் அடித்து 27 ரன்களை எடுத்துள்ளார் .சிஎஸ்கே அணி விக்கெட் இழக்காமல் 6 ஓவரில் 51 ரன்களை குவித்துள்ளது .

Categories

Tech |