தூத்துக்குடி , ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் குளத்தில் விளையும் வெள்ளரிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது செய்துங்கநல்லூர்.விவசாயிகள், இங்குள்ள குளத்தில் நீர் வற்றும்போது வெள்ளரி சாகுபடி செய்கின்றனர் .
இந்த வெள்ளரிகள் தூத்துக்குடி ,நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது .