Categories
தேசிய செய்திகள்

CUET நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் UG, PG படிப்புகளில் சேர CUET நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மத்திய பல்கலைக்கழகம் தவிர மாநில பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்வோரும் CUET தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நுழைவுத் தேர்வுக்கு https://nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். CUET பொது நுழைவுத் தேர்வு ஜூலை computer based test முறையில் நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

Categories

Tech |