மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு CUET முடிவுகள் வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.தேர்வர்கள் விண்ணப்பையின் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories