Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி தயிர் சாதம் இப்படி செய்யுங்க … 5 நிமிசத்தில் காலியாகிடும் …!!!

தயிர் சாதம்

தேவையான பொருட்கள்:

சாதம் –  2  கப்

தயிர் – 1 கப்

பால் – 1  கப்

சீரகம் – 1/4 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

கடுகு – 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

கொத்தமல்லித்தழை – சிறிது

எண்ணெய் – தேவைக்கேற்ப

இஞ்சி  – சிறிது

மாதுளை பழம் – சிறிது

தயிர் சாதம்க்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் சாதத்தை  உப்பு சேர்த்து  நன்கு மசித்து அதனுடன் தயிர் , காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் ,கறிவேப்பிலை  , இஞ்சி ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சாதத்தில் கலந்து கொத்தமல்லித்தழை , சிறிது  மாதுளை பழம் தூவி இறக்கினால் சுவையான தயிர் சாதம் தயார் !!!

Categories

Tech |